மத்திய அரசு இரு நிறுவனங்களிடம் இருந்து 11.45 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் வாங்க ஆர்டர் May 02, 2020 2771 மத்திய அரசு இரு நிறுவனங்களிடம் இருந்து 11 கோடியே 45 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளைக் கொள்முதல் செய்வதற்கு ஆர்டர் கொடுத்துள்ளது. அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேட்டக்ஸ் லிமிடெட் இந்த மாத்த...